சீவக சிந்தாமணி-நாமகள் இலம்பகம் - நச்சினார்க்கினியர் உரையுடன்

This work Seevaka chintamani is one among the five Kappiyas in Tamil language and written by Thiruthakka deva. It is a Jain work dealt with the life of Seevagan. This manuscript has leaves no 56 to 110 and have the stanzas from 149 to 288 only. சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர்  காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர்  என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சமண காப்பியம். விருத்தப்பாக்களால் ஆனது. இக்காப்பியம் சீவகன் என்பவனின்  அக வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டது. சீவகனின் தந்தை சச்சந்தன் கட்டியங்காரனிடம் நாட்டை இழந்த விதம், சீவகனின் பிறப்பு, கந்துக்கடன் எனும் வணிகனிடம் வளர்தல், சீவகன் தம் பிறப்பறிதல் முதலான செய்திகள் நாமகள் இலம்பகத்தில் உள்ளன. ஏட்டெண் 56 முதல் 110 வரையிலான ஏடுகளில் 149 முதல் 288 வரையிலான பாடல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. Extent: 55. Size and dimensions of original material: 36cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruthakkadevar. Original institution reference: TU_TAMIL_0248_0392.