அகத்தியர் வைத்திய சூத்திரம் 300

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal tablets, Oils and other forms such as Purpam, Lekiyam etc. வாலை ரசம், வெடியுப்புச் சுண்ணம், தாளக பற்பம், சூத பற்பம், குஷ்டத்துக்கு லேகியம், அண்ட பற்பம், கருநாக செந்தூரம், அரபொடி செந்தூரம், மண்டூர செந்தூர லேகியம், கந்தக ரசாயணம், முத்துமணி செந்தூரம், தாம்பிர செந்தூரம், வாலைரச செந்தூரம், துளசி லேகியம், நாக செந்தூரம், காரிய செந்தூரம், உளந்துவடை, பேதி லேகியம், பஞ்சலோக செந்தூரம், காந்த செந்தூரம், சரக்குச் சுத்தி முதலான மருந்து செய்முறைகள் உள்ளன. Extent: 110. Size and dimensions of original material: 27.5cm x 3cm. Condition of original material: Good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0035_0038.