வில்லி பாரதம் : 17ஆம் போர்ச் சருக்கம் மூலமும் உரையும்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. It has ten parvas such as Adhi parva, Saba parva, Aranya parva, Virada parva, Uddhiyoga parva, Veetuma parva, Duraona parva, kanna parva, salliya parva and sowpthika parva in 4337 stanzas. This manuscript has the Seventeenth day war details only. It explains the death of Karana in the battlefield. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். வில்லிபாரதத்தில் 17ஆம் போர்ச்சருக்கம் உரையுடன் இச்சுவடியில் உள்ளது. இந்தப் பகுதியில் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தேரோட்டியின் மகன் என்று அவமானப்படுத்தப்பட்ட கர்ணன் ஒரு போர் வீரானாக இருந்ததையும், அக்காலப் போர் விதிமுறைகளை மீறி கர்ணன் கொல்லப்பட்டதையும், பாண்டவர்களில் மூத்தவன் கர்ணன் என்ற உண்மை வெளிப்பட்டதையும் இப்பகுதி எடுத்துரைக்கிறது. Extent: 143. Size and dimensions of original material: 41.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villiputturazhvar. Scribe(s): Pachchai Mudali, S/O Vaiththi Mudali. Original institution reference: TU_TAMIL_0234_0378.