வில்லி பாரதம் : 14ம் நாட்போர்ச் சருக்கம் மூலமும் உரையும்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. It has ten parvas such as Adhi parva, Saba parva, Aranya parva, Virada parva, Uddhiyoga parva, Veetuma parva, Duraona parva, kanna parva, salliya parva and sowpthika parva in 4337 stanzas. This manuscript has the fourteenth day war details only. There is a duplication of the leaf no 95. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். வில்லிபாரதத்தில் 14ஆம் போர்ச்சருக்கம் உரையுடன் இச்சுவடியில் உள்ளது. இந்தப் பதிநான்காம் நாள் போரில் பாண்டவர்கள் பக்கம் கடோத்கஜன், அவன் மகன் அஞ்சனாபர்வா, துருபதன் மற்றும் விராடராஜன் ஆகியோர் மாண்டவர். கௌரவர்கள் பக்கம் ஐயந்தரன் மாண்டான். கடுமையான போர் நிகழ்வுகளைக் கூறும் பகுதி. ஏட்டெண் 95 இருமுறை உள்ளது. Extent: 72. Size and dimensions of original material: 41.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villiputturazhvar. Original institution reference: TU_TAMIL_0233_0377.