This work dealt with reality and guru bakthi. It explains Saiva Siddhanta thoughts and activites. It starts with leaf no 122. Leaf no 136 is duplicated and leaf no 139 is missing. மெய்ம்மை மற்றும் குருலிங்க பக்தியை இந்நூல் வலியுறுத்துகின்றது. ஆதி சைவர், சுத்த சைவர், மார்க்க சைவர், வீர சைவம், வீர சைவ விளக்கம், வீர சைவ விம்மிதம், இலிங்க நிட்டை, மாண்பு, சாதிபேதமற்றது வீர சைவம், புலால் மறுத்தல், வீர சைவ மேன்மை, வீர சைவத் திறம், தீக்கை முறைகள், சிவனடியாரைப் பழித்தார் எய்தும் பழி, சிவனடியாரைப் போற்றல், திருநீற்றுப் பெருமை முதலான செய்திகள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 122இல் நூல் தொடங்குகிறது. 139ஆம் ஏடு இல்லை. 136ஆம் ஏடு இருமுறை உள்ளது. Extent: 22. Size and dimensions of original material: 28cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Santhalinga Swamigal. Original institution reference: TU_TAMIL_0213_0352.
