சிவப்பிரகாசம்

This Manuscript Sivapprakasam is one among the fourteen Saiva Siddhanta works. This work explains Saiva siddhantha thoughts in 100 stanzas and reflects the thoughts of Upanisads of Sanskrit. The manuscript has 5th general athikaram and 9th Reallity athikarams. சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கில் சிவப்பிரகாசமும் ஒன்று. சைவ சித்தாந்தக் கருத்துக்களை 100 விருத்தப்பாக்களால் விளக்குகிறது. வடமொழி உபநிடதக் கருத்துக்களை இந்நூல் தெரிவிக்கிறது. பொதுவதிகாரம் 5ம், உண்மையதிகாரம் 9ம் இந்நூலுள் காணப்படுகிறது. Extent: 22. Size and dimensions of original material: 20.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Umapathy Sivachariyar. Original institution reference: TU_TAMIL_0210-01_0349.