This is an Astrological manuscript named thivakarasam, dealt with yogam with commentary. It link with Yoga to the twelve rasi’s and their benifits. The work starts with leaf no. 129. திவாகரசம் என்பது சோதிட நூல். இச்சுவடி, ஆறாவது யோகப்படலம் மூலமும் உரையுடன் உள்ளது. சக்கரவர்த்தி யோகம் எவ்வாறு அமையும், அந்த யோகம் அமைய 12 இராசிகளுள் எந்த எந்த கிரகங்கள் எங்கெங்கு இருக்க வேண்டும், நீசபங்கம் என்றால் என்ன?, எந்நெந்த கிரகங்கள் நீசபங்கம் அடைந்தால் இராசயோகம் கிடைக்கும் என்பன போன்ற செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 129இல் நூல் தொடங்குகிறது. Extent: 19. Size and dimensions of original material: 43cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0207_0335.
