அகத்தியர் வசூரி சூத்திரம் 80

This manuscript Agathiyar Vasuri sutra 80 has 82 songs dealt with character, symptoms, causes, and medicines for curing chicken box. வசூரி வரலாறு, அம்மை வகை 11க்கு விவரம், அம்மை 11இன் குணம், வசூரி அதிகம் வராமல் இருக்க மருந்து, பொறி அரிசி, வசூரி பற்பம், பாதலெட்சை பற்பம், வசூரி காய்ச்சல் பேதி மருந்து, வசூரி காய்ச்சலுக்கு மூலிகை மருந்து, வசூரி காந்தல், அதிகார கிஷாயம், குடிநீர், வசூரியின் கடுப்பு மருந்து, வசூரி ரத்த கடுப்புக்கு மருந்து, வசூரியில் சுரத்துக்கு கிஷாயம், சன்னி தோசத்துக்கு மருந்து, வசூரியில் கண்ணில் பூ விழுந்தால் மருந்து போன்ற வசூரியில் ஏற்படக் கூடிய நோய்கள் பற்றியும் அவை போக்கும் மருந்துகள் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 82 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் வசூரி சூத்திரம் 80 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 22. Size and dimensions of original material: 19cm x 4cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Swaminathan. Original institution reference: TU_TAMIL_2196-01_2884.