அகத்தியர் வைத்தியக் கும்மி

This manuscript Agathiyar vaidya kummi has 55 songs dealt with fever, kunmam, mantham, vadham, pitham, megam, pandu, soolai, kranthi, leprosy, piles, diabetics, eye pain, cough, etc and preparation of medicines to be cured. சுரம், குன்மம், மாந்தம், வாதம், பித்தம், மேகம், பாண்டு, சூலை, கிரந்தி, குஷ்ட்டம், மூலம், வீக்கம், நீர்க்கட்டு, நீரிழிவு, மேக சுரம், தாது விருத்தி, சன்னி சுரம், கண்வலி, பக்கவாதம், இருமல் சுவாசம், காசம், வாத பித்தம், வாந்தி, விக்கல், சோகை, ரத்த காசம் போன்ற நோய்கள் பற்றியும் அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் அகத்தியர் கும்மி நடையில் எடுத்துரைத்த 55 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் வைத்தியக் கும்மி அமைந்துள்ளது. ஏட்டெண் 89இல் நூல் தொடங்குகிறது. Extent: 16. Size and dimensions of original material: 16.5cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2191-02_2876.