தன்வந்திரி வைத்தியக் கும்மி 300

This manuscript Dhanvantri Vaidyakummi 300 has 300 songs in kummi metre in Tamil literature and dealt with preparation of medicine for various diseases such as various fever, kunmam stomach pain, vadha karappan etc. and usage of various medicines such as agirana kasayam, pitha kasayam, andavadhppodi, silattumamthira oil, vishathukku nasiyam etc. காப்பு, அவையடக்கம், ஞானப்பெண் சிறப்பு, முப்புவின் பெருமை, வாத சுரம், பித்த சுரம், சிலேட்டும சுரம், உதர வாய்வு, விரை வாதம், நீர்க்கட்டு, விக்கல், குன்மம், எரிகுன்மம், சுவாசகாசம், வாத கரப்பன், பெரும்பாடு, சூதகவலி போன்ற பலவேறு நோய்கள் பற்றியும், அசீரண கிஷாயம், பித்த கிஷாயம், அண்டவாதப் பொடி, சிலேட்டுமம் தீர எண்ணெய், குளிர்சுரம்தீர வேர், விஷத்துக்கு நசியம், கரப்பானுக்குச் சூரணம், ஈளை காசம் விலக எண்ணெய், தலைவலிக்கு எண்ணெய் போன்ற பலவேறு நோய்களுக்கான மருந்துகள் பற்றியும் பயன்படுத்தும் முறை பற்றியும் தன்வந்திரி கும்மி நடையில் பாடிய 300 பாடல்கள் கொண்டதே தன்வந்திரை வைத்தியக் கும்மி 300 ஆகும். Extent: 89. Size and dimensions of original material: 16.5cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thanvanthiri. Original institution reference: TU_TAMIL_2191-01_2875.