This manuscript dealt with preparation of medicines for migraine, for pregnancy, eye diseases, various types of fever, pinisam, stomach bulging, thailam of poisons etc. it starts with leaf no.134. ஒரு தலைவலி, பிள்ளை உண்டாக, புரை விழுந்த புண், விடாத காய்ச்சல், கெற்ப சுரம், சர்வ வாத சுரம், குளிர் சுரம், சீத சுரம், நீர்ப்பாடு, பீனிசம், குடல் வாதம், வயறு பொருமல் போன்ற நோய்கள் பற்றியும், வாதம் பலதுக்கும் சிந்தாமணி லேகியம், கொடுவேல் குழம்பு, விஷத்துக்கு மந்திரம், விஷத்துக்கு தயிலம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 134இல் நூல் தொடங்குகிறது. Extent: 8. Size and dimensions of original material: 35cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2180-04_2853.
