தட்சிணாமூர்த்தி நயனவிதி

This manuscript Dhakshinamurthi Nayana vidhi has 197 songs dealt with eye diseases, medicines to be cured and methods of preparation of medicines such as minunkathi thailam, seethe santhanathi oil, kasa kulamby, eye diseases ghee, karuvi nithanam, karpuraathi podi, etc. கண்ணிற்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றினைப் போக்கும் மருந்துகள் பற்றியும் அம்மருந்து செய்முறைகள் பற்றியும் 197 பாடல்களில் தட்சிணாமூர்த்தி எடுத்துரைப்பதாக தட்சிணாமூர்த்தி நயனவிதி என்னும் இச்சுவடி அமைந்துள்ளது.   குறிப்பாக, மிருங்காதி தயிலம், சீத சந்தனாதி எண்ணை, காச குழம்பு, கண்ணோய்க்கு நெய், கருவி நிதானம், கற்பூராதி பொடி, வெள்ளெழுத்து குணம், பச்சையுண்டை பற்றிய செய்திகள் இடம்பெற்று இருக்கின்றன. Extent: 22. Size and dimensions of original material: 24cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_2173_2840.