புலத்தியர் 1200

This manuscript Pulathiyar 1200 is siddha medicine work dealt with character of vaidhyar, state of diseases, nadi sastra, vadha pitha silerpanam, nadi types, nayana vidhi, types of eye diseases, panchloka kulikai, etc in 1114 songs. வயித்தியர் குணம், நோய் நிலை, நோயின் தொகை, நாடிச் சாத்திரம், பிராண வாய்வு, வாத பித்த சிலேற்பனம், நாடி வகைகள், வாத பித்த சிலேற்பன அறிகுறிகள், வாத பித்த சிலேற்பன நாடியின் குணம், வாத பித்த சிலேற்பன நாடியின் நடைகள், நயன விதி, நயனநோய் தொகை, பஞ்சலோக குளிகை, இளநீர் குழம்பு, லிங்க சூலை, ஆனந்த வாய்வு, அண்ட வாதம், வாதபித்த சிலேற்பன மூல நோய் போன்ற பல மருத்துவச் செய்திகளைப் பற்றி புலத்தியர் எடுத்துரைத்த 1114 பாடல்கள் கொண்டதாக புலத்தியர் 1200 அமைந்துள்ளது. Extent: 178. Size and dimensions of original material: 24cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulaththiyar. Original institution reference: TU_TAMIL_2172_2839.