அகத்தியர் வைத்தியம் 108

This manuscript Agathiyar Vaidyam 108 is a siddha medicine manuscript dealt with preparation of some medicines such as karuvanga sunnam, seyaneer, thambiraparpam, rasamani, vasiyam, porikara sunnam, appiraka sunnam, veppanei, lingassuththi, anda sunnam, lingakatty, sippi sunnam, thanga parpam, sathilinga kattu, thalaka kattu, kenthi parpam, thrusu sunnam, ayachenduram, karuvanga chendram etc and diseases to be cured in 108 songs. கருவங்க சுன்னம், செயநீர், தாம்பிர பற்பம், ரசமணி, வசியம், பொறிகார சுன்னம், அப்பிரக சுன்னம், வேப்ப நெய், லிங்க சுத்தி, அண்ட சன்னம், லிங்கக் கட்டு, சிப்பி சுன்னம், தங்க பற்பம், சாதிலிங்க கட்டு, தாளக கட்டு, கெந்தி பற்பம், துருசு சுன்னம், அயச் செந்தூரம், கருவங்க செந்தூரம், பாசாணக் கட்டு, தூதுவளை கற்பம், நிலவாகை கற்பம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும்நோய்கள் பற்றியும் பயன்படுத்தும் முறை பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 108 பாடல்களில் அமைந்ததே அகத்தியர் வைத்தியம் 108. Extent: 27. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2168-01_2831.