தன்வந்திரி நிகண்டு 300

This manuscript Dhanvantri Nighantu 300 has 303 songs gives details of sushi arithal, varmam arithal, valai per arithal, nal sathi viparam, navaneetha seyaneer, sitrikkai vakai, mooppu vagai, mathi seyaneer, sivaanda sunnam, rasa kuligai, etc. It starts with leaf no.185. சுழி அறிதல், வர்மம் அறிதல், வாலை பேர் அறிதல், நால் சாதி விவரம், தலைமுண்ட மூலைப்பேர், நவநீத செயநீர், சிற்றிக்கை வகை, மூப்பு வகை, மதிசெயநீர், சிவஅண்ட சுன்னம், உப்பு வகை, ரச குளிகை, சூத செந்தூரம், வசியத்தின் விவரம், பூரணாதி செந்தூரம், மேனி கற்பம் போன்றவை பற்றி தன்வந்திரி எடுத்துரைத்த 303 பாடல்கள் கொண்டதாக தன்வந்திரி நிகண்டு 300 அமைந்துள்ளது. ஏட்டெண் 185இல் நூல் தொடங்குகிறது. Extent: 54. Size and dimensions of original material: 27.5cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thanvanthiri. Original institution reference: TU_TAMIL_2167-07_2830.