பூரண சந்திர வாலை

This manuscript Poorana Chandra Valai has 100 songs dealt with mystic information such as anjana mai, vasiyam, munvadham, pin vadham, rasmanikkattu, maranam etc. பூரண சந்திர முதல் சாதி, நால் சாதி விவரம், பிரிந்த பெண் சேரும்படி, வளரும் பருவம், காமப்பால் வாங்கும்படி, ரசமணிக் கட்டு, மரணம், அஞ்சன மை, மோடி வசியம், முன் வாதம், பின்வாதம், கெந்தக செந்தூரம் போன்ற செய்திகள் 100 பாடல்களில் எடுத்துரைப்பதாக பூரண சந்திர வாலை அமைந்துள்ளது. Extent: 21. Size and dimensions of original material: 27.5cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Chinnathambi. Original institution reference: TU_TAMIL_2167-05_2828.