அகத்தியர் கர்ம காண்டம் 300

Siddhars mentioned that diseases occur according to their sins. This work Karma khanda of Agathiya explains formation of diseases according to their sins in 300 stanzas. This manuscript has 299 stanzas dealt with diseases such as Rogamalam, kunmam, pirameham and preparation of medicines like chenturam, lakiyam, rasam etc, methods of treatment. It starts with leaf no.13. சித்தர்களின் வாக்குப்படி கர்ம வினைகள்தான் நோய்கள் தோன்றக் காரணம் என்றவர் அகத்தியர். அவர் எவ்வித கர்ம வினைகளுக்கு எவ்விதமான நோய்கள் தோன்றும் என்பதை தன்னுடைய கர்ம காண்டத்தில் 300 பாடல்களின் வழியே எடுத்தோதியுள்ளார். இச்சுவடியில் 299 பாடல்கள் மட்டுமே உள்ளன. இதில் ரோக மலம், பிறமேகம், சிலேட்டும மேகம், வயித்திய போகம், குன்மம், கரிசாலை லேகியம், திரிலோகச் செந்தூரம், வாலை ரசம், அமுர்த சஞ்சிவி லேகியம், நந்தாதி லேகியம் போன்ற நோய்களைப் பற்றியும், அந்நோய்களுக்கு மருந்துகள் பற்றியும் கூறப்பெற்றுள்ளன. ஏட்டெண் 13இல் நூல் தொடங்குகிறது. Extent: 42. Size and dimensions of original material: 27.5cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Azhagappan. Original institution reference: TU_TAMIL_2167-03_2826.