அகத்தியர் ஞானம் 100

This work dealt with mantra Sastra, its importance, philosophical thoughts and high state of yoga etc. in 100 stanzas. இந்த நூலில் சாகாக்கால், வேகாத்தலை, வாசி, வாலை, பிராணாயாம வழிமுறைகள், மந்திரங்களின் முக்கியத்துவம், பஞ்சாட்சர மந்திர தத்துவம் போன்ற பல அரிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த மார்க்கத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் உயர்நிலைகளை அனுபவிப்பவர்களுக்கும் இந்த நூல் ஒரு குருவாக இருந்து வழிகாட்டும். இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன. Extent: 28. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Chinnathambi. Original institution reference: TU_TAMIL_2166-07_2817.