அகத்தியர் சூத்திரம் 80

This manuscript Agathiyar sutram 80 has 80 songs dealt with preparation of various medicines such as mooppu, pattai, sooranam, characters of diseased serppana, sokai and other diseases to be cured. It starts with leaf no 102. முப்பு, பட்டை, சூரணம் போன்ற மருந்துகள் செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும், சேர்ப்பனம், சோகை போன்ற நோய்கள் பற்றியும் அந்நோய்களைப் போக்கும் மருந்துகள் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 80 பாடல்கள் கொண்டதே அகத்தியர் சூத்திரம் 80 ஆகும். ஏட்டெண் 102இல் நூல் தொடங்குகிறது. Extent: 21. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Azhagappan. Original institution reference: TU_TAMIL_2166-06_2816.