கொக்கோகம்

This work Kokkogam delt with four kinds of women and Men their charater. It also gives details of the sexual intercourse methods and time. தாம்பத்ய உறவின் வழி இன்பமடையும் வழிமுறைகளை வகுத்துக் கூறும் மதன நூலே கொக்கோகம். இந்நூலில், பெண்களின் நான்கு வகையான பத்தினி, இத்தினி, சங்கினி, அத்தினி முதலானவை குறித்தும், முயல், காளை, குதிரை, சாதி ஆண்கள் குறித்தும், மான், பெண்குதிரை, பெண்யானை, சாதி பெண்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. ஆண்பெண் சேர்க்கைக் காலம், கூடும் முறைகள் குறித்த விளக்கங்களும் கூறப்பெற்றுள்ளன. Extent: 70. Size and dimensions of original material: 28.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Athiveeraramapandiyan. Original institution reference: TU_TAMIL_0185_0302.