அகத்தியர் தீட்சாவிதி 800

This manuscript Agasthiyar Diksha Vidhi 800 has 809 songs deal with details of Vasiyoga, thisa diksha, Siva diksha, mouna diksha, preparation of medicines such as parpam, chenduram, thailam, sunnam, rasam etc. வாசியோக விவரம், திச தீட்சை, சிவ தீட்சை 11க்கு விவரம், மவுன தீட்சை பற்றியும், பற்பம், செந்தூரம், தயிலம், சுன்னம், ரசம் போன்ற பல்வேறு மருந்துகள் பற்றியும், சத்து வகைகள், கட்டு வகைகள், சுத்தி வகைகள் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 809 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் தீட்சாவிதி 800 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 180. Size and dimensions of original material: 33cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2165_2810.