யாப்பருங்கலக் காரிகை மூலமும் குணசாகரர் உரையும்

This manuscript dealt with basic Tamil Grammar. It explains about Yappu poetical metre. The leave no.21 is newly written. The leave no 22 and 23 is missing and there is duplication of the leaves no 32 and 33. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று இயல்களில் அமைந்தது. செய்யுள் உறுப்புக்களான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடையின் இலக்கணங்களை உறுப்பியலிலும், பா மற்றும் பா இனங்கள் மற்றும் அவற்றிற்குரிய ஓசையின் இலக்கணங்களை செய்யுளியலிலும், மேலது இரு இயல்களில் விடுபட்ட செய்திகளை ஒழிபியலிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு செய்யுளை வடிவமைப்பதற்கான யாப்பு முறைகளை இந்நூல் குறிப்பிடுகிறது. 21ம் ஏடு புதியதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. 22,23ஆம் ஏடுகள் இல்லை. 32,33ஆம் ஏடுகள் இருமுறை எழுதப்பட்டுள்ளது. Extent: 106. Size and dimensions of original material: 35.2cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Amirthasagarar. Scribe(s): Seenakkudaiya Alagappan. Original institution reference: TU_TAMIL_0027_0030.