தட்சிணாமூர்த்தி சால நிகண்டு

This manuscript Dakshinamurthi sala nighantu has 173 and dealt with vasiyam, eniemies death, angnana mai, binda thailam moola chakram, sarppa thailam, etc. Leaf no.1 is missing. வசியம், எதிரி மாரணம், மாடன் மந்திரம், யோனி தள்ளி, அஞ்சன மை, பிண்டத் தயிலம், மூல சக்கரம், மாரணம், சர்ப்ப தயிலம், முட்டை மாரணம், அஷ்ட்ட கர்மம், சல்லி மூலம், வழலை, ஊரைவிட்டோட போன்ற செய்திகள் தட்சிணாமூர்த்தி சால நிகண்டில் 173 பாடல்களில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. ஏட்டெண் 1ஆம் ஏடு இல்லை. Extent: 35. Size and dimensions of original material: 23cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_2155-01_2794.