கொங்கணர் நடுக்காண்டம் 1000

This manuscript Konganar nadukkandam 1000 is a siddha medicine work and has 1009 songs dealt with preparation various seyaneer, kattu, thailam, parpam, sunnam etc using medicinal plants and metals. It also gives details of diseases to be cured. Leaf nos 43-72 and 82-85 are missing. வெடியுப்பு செயநீர், கடவன் கட்டு, அண்டச்சுன்ன செயநீர், சாரக்கட்டு, சூதக் கட்டு, தங்கச் சுன்னம், வெள்ளிச் சுன்னம், நாகச் சேர்வை, குளிகை, யோகம், சடாதார சரக்கு, லிங்கக் கட்டு, குருத் தயிலம், கிளிஞ்சி சன்னம் சார் நீர், அயமுருக்கை, வீரக் கட்டு, வெடியுப்புச் செயநீர், கெந்திக் கட்டு, மூத்தான் தயிலம், பூரச் செயநீர், பூரச் சுன்னம், ரச சுத்தி, நாக செயநீர், வெள்ளி பற்பம், உப்புச் சுன்னம், கெந்தகச் செம்பு, சவுக்கார வைப்பு, சித்த சூரணம், தங்கச் செம்பு, துருசு சுன்னம், அண்ட சுன்னம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் பயன்படுத்தும் முறை பற்றியும் கொங்கணர் எடுத்துரைத்த 1009 பாடல்களால் ஆனதே கொங்கணர் நடுக்காண்டம் 1000 ஆகும். ஏட்டெண்43-72, 82-85ஆம் ஏடுகள் இல்லை. Extent: 69. Size and dimensions of original material: 27cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_2132_2767.