தொடுகுறி சாத்திரம்

This manuscript Thodukuri sastram dealt with predictions for touching the human parts. It starts with leaf no.16. மனிதனுடைய உடலில் உள்ள உறுப்புக்களை எந்த இடத்தில் தொட்டால் என்ன பலன் என்பதை எடுத்துரைப்பதே தொடுகுறி சாத்திரம் ஆகும். இதனினும் வேறுபட்ட தொடுகுறி சாத்திரம், கட்டங்களைத் தொட்டால் உண்டாகும் பலன்கள் பற்றி எடுத்துரைக்கும் தொடுகுறி சாத்திரமும் உண்டு. ஏட்டெண் 16இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 19.5cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2120-01_2751-02.