அகத்தியர் ஞான காவியம் 1000 முதற்சருக்கம்

This manuscript first part of Agathiyar Gnana Kaviyam 1000 has 100 songs dealt with darshans of Siddhars, details of thithi, Agathiar upadesa, Ganapathi triangle chakra, Nishtai anushttanam etc. அகத்தியர் ஞான காவியம் 1000இல் முதலாவது காண்டத்தில் சித்தர் முனிவர் தேவர்களின் தரிசனம், திதிகள் விவரம், பஞ்சபூத சகல உயர்களுக்கும் விவரம், திரோதாயி பரம பதம், சதாசிவத்தில் அகத்தியர் பணிதல், ஆக்கினை தெரிசனை, அகத்தியர் உபதேசம், கணபதி முக்கோண சக்கரம், நிஷ்டை அனுஷ்ட்டானம் போன்றவை பற்றி எடுத்துரைக்கும் 100 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் ஞானகாவியம் 1000 முதல் சருக்கம் அமைந்துள்ளது. Extent: 19. Size and dimensions of original material: 30cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2116-01_2746.