சட்டைமுனி காயகற்பம் 100

This manuscript Sattai Muni Kaya Karbam is a Siddha Medical manuscript dealt with vadha, pittha, Kaba and its changes for forming disease in 101 stanzas anthathi form. வாதம், பித்தம், கபம் ஆகியவை உடலின் தன்மைக்கு ஏற்ப எவ்வாறு மாறுபட்டு செயற்படுகிறது என்பதை அந்தாதி முறையில் சட்டைமுனியாரால் 101 பாடல்களில் எடுத்துரைக்கப்பெற்ற நூலே சட்டைமுனியார் காய கற்பம் ஆகும். இதனைக் சட்டைமுனியார் கற்பம் என்னும் வழங்குவர். ஏட்டெண் 192இல் நூல் தொடங்குகிறது. Extent: 16. Size and dimensions of original material: 29cm x 4cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_2110-04_2739-01.