சட்டைமுனி பின்ஞானம் 100

This work Sattaimuni gnanam has two divisions each has 100 stanzas. It dealt with Vedanta and Gnana marg thoughts. This manuscript dealt with second part of Sattaimuni Gnanam in 101 stanzas. It starts leaf no.176 and leaf nos.177-181, 183, 184, 186-188 are missing. சட்டைமுனி ஞானம் என்பது இரண்டு பிரிவுகளாக அமைந்தது. சட்டைமுனி முன் ஞானம் 100 பாடல்களும், சட்டைமுனி பின் ஞானம் 100 பாடல்களும் எனச் சட்டைமுனி ஞானம் 200 பாடல்களால் ஆனது. இச்சுவடி சட்டைமுனி பின் ஞானம் பற்றிய 101 பாடல்களைக் கொண்டது. குறிப்பாக, கேசரி சாம்பவ முத்திரை, தத்துவ லய சமாதி, மவுன வித்தை போன்ற பல ஞான மார்க்கம் உணர்த்தும் செய்திகள் உள்ளன. ஏட்டெண் 176இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 177-181, 183, 184, 186-188ஆம் ஏடுகள் இல்லை. Extent: 6. Size and dimensions of original material: 29cm x 4cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_2110-03_2738.