வைத்தியக் கடைக்காண்டம் 600

This manuscript Agathiyar kadaikkandam 600 dealt with preparation of medicines such as sandhanathi thailam, thalaga chenduram, sathilinga chenduram, vishamushti thailam, vallaria kirutham, sarvakulikai thailam, musuvakkini lekiyam, savukkara kulamby, kalingam etc. It has only songs from 381 to 626. Leaf nos 1-78, 85-87, 90, 118 are missing. சந்தனாதி தயிலம், தாளக செந்தூரம், சாதிலிங்க செந்தூரம், வலியஞ்சுக்கு வகை, விஷமுஷ்டி தயிலம், வல்லாரை கிருதம், சர்வ குளிகை தயிலம், முசுவாக்கினி லேகியம், சவுக்கார குழம்பு, கலிங்கம், ருத்திராங்கத் தயிலம், அமிர்த சஞ்சீவி போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் பயன்படும் விதம் பற்றியும் போக்கும் நோய்கள் பற்றியும் அகத்திர் எடுத்துரைத்ததே அகத்தியர் வைத்தியம் கடைக்காண்டம் 600 ஆகும். இச்சுவடியில் 381-626ஆம் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 1-78, 85-87, 90, 118ஆம் ஏடுகள் இல்லை. Extent: 40. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2097_2719.