திருமூலர் 8 – கிரந்தி எண்ணெய்

This manuscript has 8 songs of Thirumoolar dealt with preparation oil for Granthi and methods to be used. It starts with leaf no.5. கிரந்தி எண்ணெய் செய்முறை பற்றியும் அவ்வெண்ணெய் பயன்படும் விதம் பற்றியும் போக்கும் நோய் பற்றியும் அதற்கான அட்டவணை பற்றியும் திருமூலர் எடுத்துரைக்கும் 8 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 5இல் நூல் தொடங்குகிறது. Extent: 9. Size and dimensions of original material: 16cm x 2.5cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumoolar. Original institution reference: TU_TAMIL_2090-02_2703.