கடைப்பிள்ளை நவக்கிரக ககிஷம்

This manuscript Navagraha kakisham is an astrological work dealt with mantras to get rid from various evils and few medical details in 81 songs. It starts with leaf no.11. பேய் பிசாசு பில்லி சூனியம் அனந்த வியாதிகள் தீர மந்திரம், சத்துரு மாரணம், நூல் கொடுத்தால் சாபம், தேகத்தின் கரு, அகார தீட்சை, ராகு லிங்கம், கெற்ப நோய்க்கு மருந்து பற்றி கடைப்பிள்ளை எடுத்துரைக்கும் 81 பாடல்கள் கொண்டதாக கடைப்பிள்ளை நவக்கிரக ககிஷம் என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 11இல் நூல் தொடங்குகிறது. Extent: 15. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2080-02_2690.