அகத்தியர் சாலம் 1200

This work Agathiyar saalam has four parts with 1200 poems and each part has 300 poems. It dealt with preparation of lekiyam, sendooram, sunnam, thailam, mai etc and their usages. Leaves no 12, 16, 20, 39, and 56 are missing. நான்கு காண்டங்கள் காண்டத்திற்கு 300 பாடல்கள் வீதம் 1200 பாடல்களால் ஆனது அகத்தியர் சாலம் 1200. இதில் வைத்தியமுறை, மூலிகை பிரயோக வைத்தியம், நசியம், கார லேகியம், பாஷாண செந்தூரம், 205க்குச் சுண்ணம், ரச பஷ்பம், பிண்ட தயிலம், சாதிலிங்கம், பித்த எண்ணெய் தயிலம், மை வித்தை, கொங்கணர் மை, சித்தர் மை போன்ற பல்வேறு விதமான நோய்கள் பற்றியும் அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் எடுத்துரைக்கின்றது. 12, 16, 20, 39, 56ஆம் ஏடுகள் இல்லை. Extent: 136. Size and dimensions of original material: 37.5cm x 32.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0173_0288.