கருவூரார் பலதிரட்டு

This manuscript siddha medicinal work of Karuvuraar has 253 songs dealt with preparation of the medicines such as vanga parpam, rasa melugu, yoga maaranam, thalakap pokku, rasa chenduram, naga chenduram puja vdhi etc. and methods to be used. Leaf no 1 and 2 are missing. வங்க பற்பம், ரச மெழுகு, பாஷாண கட்டு, யோக மாரணம், தாளகப் போக்கு, வழலை சுன்னம், மாத்தஞ்சனம், ரச செந்தூரம், பாசாணக் கட்டு, குளிகை, தம்பனம், குன்றித் தயிலம், வாலுளுவை தயிலம், நாக சுத்தி கிண்ணி, அயச்செம்பு, தாளக மெழுகு, லிங்க மயனம், தாம்பிர சுத்தி, நாக செந்தூரம், பூசாவிதி, லிங்க கட்டு, கோரக்கர் லேகியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், வித்துவேஷணம், ஆகிருஷணம், மாரணம் போன்றவற்றின் செய்முறைகள் பற்றியும் அவை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் 253 பாடல்களில் கருவூரார் எடுத்துரைத்ததாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 1-2ஆம் ஏடுகள் இல்லை. Extent: 98. Size and dimensions of original material: 28.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Karuvoorar. Original institution reference: TU_TAMIL_2071_2676.