மருத்துவ நூல்

This work dealt with Siddha Medicine. It explains about various medicines and their medicinal characters. First leaf is missing. சத்தி தீட்சை, சாப நிவர்த்தி, வயிரவன், சுப்பிரமணியன், அகத்தீசுவரர் எடுத்துரைக்கும் நோய்கள் பற்றியும், ஏகாட்ஷரம், வல்லாரை கற்பம், பத்தியம், மிளகு, கற்பம், காந்த பாத்திரம், ரசமணி, வெடியுப்பு, சவுக்காரம் வைப்பு, செம்பு சுத்தி, கற்பூரம் போன்றவற்றைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. முதல் ஏடு இல்லை. Extent: 38. Size and dimensions of original material: 26.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0172_0287.