சுப்பிரமணியர் விஞ்சை

This work Suppramaniyar Vinjai dealt with siddha medicine for curing poision bites, for pregnant, for fever etc and has 108 Mantras for controlling various diseases. This manuscript has 4 songs explain the fame of three letters. சுப்பிரமணியர் விஞ்சை எனும் நூல் சத்துருசங்காரம், விஷ கடிக்கு மருந்து, கர்பமாவதற்கு மந்திரம், சுரத்துக்கு மந்திரம், சலக காரியத்துக்கும் 108 மந்திரம், மாசி நாசி விஷம் போன்றவை முறிவுக்கு மந்திரம் எனப் பல்வேறு மந்திரங்கள் கொண்டது. மூன்றெழுத்து வரலாறு எடுத்துரைக்கும் 4 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 2. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2059-02_2664-03.