சுப்பிரமணியர் சுத்த ஞானம் 100

This work dealt with Siddha Medicine, which gives details preparation of medicines and usages. Leaf no 33 is missing. தீக்ஷ்சை, காந்தகிண்ணி, ரசமணி, சாப நிவர்த்தி, நவகோடி சித்திரசாபம் நிவர்த்தி, சுப்பிரமணியர் பூசை, பூனீர், தங்க செந்தூரம், தாடகம், அயகாந்தம் போன்ற நோய் நிவர்த்திகளும் மருந்து செய்முறைகளும் இந்நூலில் உள்ளன. 33ஆம் ஏடு இல்லை. Extent: 34. Size and dimensions of original material: 18.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0170_0285.