கொங்கணர் பிற்காண்டம் 1000இல்

This manuscript has collection of songs from last part of Konganavar 1000 dealt with siddha philosophical thoughts and fame of sikaram, mouna, manopuja etc. It starts with leaf no.199. கொங்கணவர் பிற்காண்டம் 1000இல் மூன்றாம் விதிப் பெருமை, அனுபோகப் பெருமை, திச நாதங்கள் விவரம், முக்குளிகை மகா பெருமை, மூலத்தின் பெருமை, சிகாரத்தின் பெருமை, மவுனத்தின் பெருமை, பூரண சோதியின் பெருமை, மனோபூசை விவரம், அஞ்ஞானி லட்சணம், மூலாதாரத்தின் விவரம், சீக்ஷனுட புத்திமார்க்க விவரம் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 199இல் நூல் தொடங்குகிறது. Extent: 28. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_2052_2650-68.