கொங்கணர் முதற்காண்டம் 1000இல்

This manuscript has collection of songs from first part of Konganavar 1000 dealt with siddha philosophical thoughts and medicinal information. It starts with leaf no.169. கொங்கணவர் முதற்காண்டம் 1000இல் துறைச்சிப் பெருமை, சபல சாப நிவர்த்தி, ஆயி பெருமை, குளிகை பெருமை, மலத்தின் பெருமை, துரிசு குளிகையின் பெருமை, சூதத்தின் பெருமை, வாசியின் பெருமை, ரசக்கட்டு விவரம், வெளியின் லட்சணம், பூரணத்தில் அழுந்தினதுக்கு உவமை விவரம், மனதுக்கு வாதனை விவரம் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 169இல் நூல் தொடங்குகிறது. Extent: 23. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_2052_2650-66.