திருமூலர் ஞானம் 500

This manuscript has collection of songs from Thirumoolar Gnanam 500 dealt with fame of Nirmala, Birahma vihara, Puja, deepam etc. It starts with leaf no.163. திருமூலர் ஞானம் 500இல் கற்பத்தின் பெருமை, குளிகையின் பெருமை, முக்குளிகையின் பெருமை, நிர்மலப் பெருமை, சாதனை விபரம், பிரம்ம விகாரத்தின் பெருமை, பூசையின் பெருமை, தீபச் சுடரின் பெருமை பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 163இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumoolar. Original institution reference: TU_TAMIL_2052_2650-65.