சுப்பிரமணியர் விஞ்சை

This Manuscripts Suppramaniyar Vinjai dealt with siddha medicine and has 108 Mantras for controlling various diseases. சுப்பிரமணியர் விஞ்சை எனும் நூல் சத்துரு சங்காரம், விஷ கடிக்கு மருந்து, கர்பமாவதற்கு மந்திரம், சுரத்துக்கு மந்திரம், சலக காரியத்துக்கும் 108 மந்திரம், மாசி நாசி விஷம் போன்றவை முறிவுக்கு மந்திரம் எனப் பல்வேறு மந்திரங்கள் கொண்டது. Extent: 17. Size and dimensions of original material: 26cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Muthuswami Pillai book of Kadupatti Vaththiyar. Original institution reference: TU_TAMIL_0168_0282.