போகர் இரத்தினச் சுருக்கம் 360

This manuscript has collection of songs from Bohar Rathina surkkam 360 dealt with various practice of Yoga. It starts with leaf no.81. போகர் இரத்தினச் சுருக்கம் 360இல் நற்சுழியில் ஒளி கண்டால் ஏற்படும் நிலை பற்றியும், திரோதாயின் லட்சணம், ஆக்கினையின் லட்சணம், பூரணத்தில் தூங்காமல் இருந்தால் ஏற்படும் நிலை பற்றியும், சிகார வாசியின் நிலை பற்றியும், மனமாளும் விவரம் பற்றியும், மன மல யிச்சை விவரம் பற்றியும், சிகார உகார லட்சணம் பற்றியும், நிர்விகர்ப்ப சமாதி லட்சணம் பற்றியும், சமாதி பலத்தின் விவரம் பற்றியும், ஆரூடச் சமாதி விவரம், போகர் நிஷ்ட்டையான விவரம் பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 81இல் நூல் தொடங்குகிறது. Extent: 14. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_2052_2650-30.