போகர் 7000-இல்

This manuscript has collection of songs from Bohar 7000 dealt with Yoga details. It starts with leaf no.76. போகர் 7000இல் வெட்டவெளியின் மகத்துவம் பற்றியும், மேல்மூலம் புருவ மையத்தில் இருந்தால் ஏற்படும் நிலை பற்றியும், தேகம் பொய்யாகும் நிலை பற்றியும், சொரூப குளிகையின் நிலை பெற்றியும், சித்தனாவதற்கான நிலை பற்றியும், பிருமத்தின் உபசார லட்சணம் பற்றியும், சுகம் எவ்விடத்தில் இருக்கும் என்பது பற்றியும், மனம் கூனில் எற்படும்நிலை பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 76இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_2052_2650-29.