சுப்பிரமணியர் மெஞ்ஞானம் 200

This manuscript Subrarmaniar meignanam 200 is dealt with the yoga practice method and its benefits. It starts with leaf no.44. சுப்பிரமணியர் மெஞ்ஞானம் 200இல் புருவ மத்தியில் சித்த நாட்டம் பற்றியும், கருநெய் உண்டால் ஏற்படும் நிலை பற்றியும், ஆத்மா ஒன்றே தெய்வம் என்பது பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 44இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Subramaniyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-13.