அகத்தியர் கலைஞானம் 1200

This manuscript has selected songs of Agathiyar Kalaikgnanam1200 and dealt with Yoga, gnana, and fame of Nandhi.  It starts with leaf no.5. அகத்தியர் கலைஞானம் 1200இல் யோகம் மற்றும் ஞானம் ஆகிய இவ்விரண்டிற்கும் மூலமான நந்தியின் சிறப்புப் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 5இல் நூல் தொடங்குகிறது. Extent: 1. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-04.