சினேந்திர மாலை

This work Sinenthira malai of Jaina muni is dealt with astrology. It is one of the 64 arts and this knowledge was basically got from Lord Murugan. It has 23 chapters with 464 songs. பார்வதி தேவியார் பரமசிவனது இடப்பாகத்தினைப் பெறுவதற்குத் தவநிலை பெறவேண்டிய நிலையினை கேட்க, சிவபெருமானுக்குத் தெரியாத பிரணவ மந்திரத்தை உபதேசித்த முருகப் பெருமான் எடுத்துரைத்த 64 கலைஞானத்தில் சோதிடசாஸ்திரமான சினேந்திர மாலையும் ஒன்று.  இதனைத் தமிழில் ஜைனமாமுனிவர் சினேந்திரமாலை என்னும் பெயரில் பாடியுள்ளார்.  இதில் அஃகமலிவு காண்டம், ஆற்றுநீர் காண்டம், உண்டி காண்டம், கனாக் காண்டம், காமக் காண்டம், கீழ்நீர்க் காண்டம், சகுண காண்டம், சல்லிய காண்டம், சீவ காண்டம், சுரிகை காண்டம், தாது காண்டம், நட்டாமுட்டி காண்டம், நலந்தீங்கு காண்டம், படைவரவு காண்டம், பிணிக் காண்டம், மகப்பேறு காண்டம், மங்கல காண்டம், மரக்கல காண்டம், மரண காண்டம், மழைவரவு காண்டம், மாநிமித்த காண்டம், மூல காண்டம், யாத்திரை காண்டம் என 23 காண்டங்களில் 464 பாடல்களைக் கொண்டு மூலமும் உரையுமாக அமைந்துள்ளது. Extent: 102. Size and dimensions of original material: 36cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2044_2641.