மச்சமுனி வேதாந்தம் 800

This manuscript Matchamuni vedantham 800 has 105 songs dealt with mythological information about Lord Vishnu, Ruthra, goddess Sarasvati, goddess Lakshmi and some Siddha medicinal Informations. It starts with leaf no.76. பாதாள கண்கட்டு, வசியம், தேவாங்கு வித்தை, மோடி மந்திரம், வல்லபை பற்றியும், லிங்க மெழுகு போன்ற மருந்து செய்முறை பற்றியும், வீரன், விஷ்ணு, ருத்ரன், சரசுபதி, சதாசிவன், லட்சுமி, மனோன்மணி போன்றோர்கள் பற்றியும் மச்சமுனி வேதாந்தம் 800இல் 105 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 76இல் நூல் தொடங்குகிறது. Extent: 25. Size and dimensions of original material: 24cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Matchamuni. Original institution reference: TU_TAMIL_2036-03_2632.