ரோமரிஷி ஞானம் 51

This manuscript Romarishi Gnanam 51 dealt with philosophical thoughts of Gnanam, Siddhi etc in 52 songs. It also gives few siddha medicine preparation details. ஞானம், சித்தி பெறுவதற்கான வழிமுறைகளை 52 பாடல்களின் வாயிலாக ரோமரிஷி எடுத்துரைத்ததே ரோமரிஷி ஞானம் 51 ஆகும். மேலும், இதில் வச்சிரபதி லேகியம், தயிலம், அஞ்சனம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. Extent: 21. Size and dimensions of original material: 24.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Romarishi. Original institution reference: TU_TAMIL_2035-01_2628.