நவகண்ட ககிஷம்

This manuscript Navakandakakisham dealt with methods to attain Navasidhi such as death, uchadanam, mohanam etc in 38songs. It starts with leaf no.16. நவசித்தி அடையும் முறைகள் பற்றி எடுத்துரைப்பதாக நவகண்ட ககிஷம் அமைந்துள்ளது. குறிப்பாக பேதனம், மாரணம், உச்சாடனம், மோகனம் பற்றி 38 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 16 இல் நூல் தொடங்குகிறது. Extent: 11. Size and dimensions of original material: 13.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2028-01_2612.