திருக்குறள் பழைய உரை

This work Thirukkural has 133 chapters with 1330 stanzas in three divisions. This manuscript has commetry for selected chapters. உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால் இயல்களில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டது. இச்சுவடி வான் சிறப்பு, நீர்த்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடமை, விருந்தோம்பல், இனியவை கூறல் போன்ற அதிகாரப் பாடல்களுக்குப் பழைய உரையுடன் காணப்படுகிறது. Extent: 9. Size and dimensions of original material: 45cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_2027_2611.