விநாயகர் அடைக்கலப் பதிகம்

This manuscript Vinayaga Adaikkalappathikam has 11 songs dealt with fame of Lord Ganesh as Vinayaka. It starts with leaf no.57. விநாயகப் பெருமானின் சிறப்புக்களை எடுத்துரைத்து அவரை அடைக்கலம் புகுந்தால் கிட்டும் நன்மைகளை 11 பாடல்களில் எடுத்துரைப்பதே விநாயகர் அடைக்கலப் பதிகம் ஆகும். ஏட்டெண் 57இல் நல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 27.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2026-02_2609.